மேலும் அறிய
Ajith Shalini Wedding Day : உன்னை மட்டும் நேசிக்கிறேன்...ஷாலினியின் ஸ்வாசமான அஜித்!
Ajith Shalini Wedding day : அஜித் - ஷாலினி இன்று 24வது திருமண நாளை கொண்டாடுகிறார்கள்.

அஜித் ஷாலினி திருமண நாள்
1/6

தமிழ் சினிமாவின் மிகவும் க்யூட்டான நட்சத்திர ஜோடி அஜித் - ஷாலினி
2/6

இந்த காதல் ஜோடி இன்று 24வது திருமண நாளை கொண்டாடுகிறார்கள்.
3/6

1999ம் ஆண்டு வெளியான 'அமர்க்களம்' படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர்.
4/6

அப்போது அவர்கள் இடையே காதல் மலர இரு வீட்டாரின் சம்மதத்துடன் 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
5/6

இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
6/6

இவர்களின் திருமண நாளுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
Published at : 24 Apr 2024 03:13 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement