மேலும் அறிய
Bholaa : கைதிக்கு ட்ஃப் கொடுக்குமா போலா..மாத இறுதியில் களம் காணப்போகும் அஜய் தேவ்கனின் ரீமேக்!
அஜய் தேவ்கன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள போலா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வந்துள்ளது.

போலா படத்தின் ஸ்டில்
1/6

அஜய் தேவ்கன் நடிப்பில் போல திரைப்படம் வெளியாக உள்ளது.
2/6

போலாவின் நாயகனாக அவதாரம் எடுத்த இவர்தான், இப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.
3/6

இந்த படத்தின் ட்ரெய்லர் சமிபத்தில் வெளியானது. அதனை பார்த்த கைதி பட ரசிகர்கள் கதறி அழுகாத குறையாக ட்ரால் செய்து வந்தனர்.
4/6

கைதியின் ரீமேக்கான இப்படம், கைதி படத்தில் இடம்பெறாத காட்சிகள், போலாவில் இடம்பெற்றுள்ளது.
5/6

இந்த ரிமேக்கில் பைக் ஸ்டண்ட் காட்சிகளும் அமையப்பெற்றிருக்கிறது. இதன் ஓரிஜினல் வெர்ஷனான கைதியில் இது போல் எந்த ஸ்டண்ட் காட்சிகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
6/6

தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது. வரும் மார்ச் 30 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்பது குறிப்பிடதக்கது.
Published at : 16 Mar 2023 03:36 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement