மேலும் அறிய
Lal Salaam Crew : வெற்றிகரமாக நடந்து முடிந்த லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!
Lal Salaam Crew : லால் சலால் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை லைகா தயாரிப்பு நிறுவனம் பதிவிட்டுள்ளது.
லால் சலாம் படக்குழுவினர்
1/5

பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ள லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
2/5

இந்த விழாவில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.அதன் தொடர்ச்சியாக செய்தியாளர் சந்திப்பும் நடைப்பெற்றது.
Published at : 06 Feb 2024 03:55 PM (IST)
மேலும் படிக்க





















