மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Lal Salaam : அடுத்த மாதத்திற்கு தள்ளிப்போகும் லால் சலாம் படம் .. புது ரிலீஸ் தேதி இதுதானாம்!
Lal Salaam : ரிலீஸ் தேதி நெருங்கி கொண்டிருந்த போது, படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பு நிறுவனம் மாற்றிக் கொண்டிருந்தது. இந்நிலையில், புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
![Lal Salaam : ரிலீஸ் தேதி நெருங்கி கொண்டிருந்த போது, படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பு நிறுவனம் மாற்றிக் கொண்டிருந்தது. இந்நிலையில், புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/35947437c3b50bd28ba742aed5a245151704875202522572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
லால் சலாம் போஸ்டர்
1/6
![ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் லால் சலாம் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடிய நடிகர் ரஜினிகாந்த், சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/9f839a6d1bd47c23fb32e7925601c5b4e1551.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் லால் சலாம் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடிய நடிகர் ரஜினிகாந்த், சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
2/6
![இத்திரைப்படம் முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மையமாக வைத்து இயக்கப்பட்ட திரைப்படம். லால் சலாம் திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/51c4685b4f7a337992bfec2de59c11bdf58df.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இத்திரைப்படம் முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மையமாக வைத்து இயக்கப்பட்ட திரைப்படம். லால் சலாம் திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
3/6
![லால் சலாம் திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/44904a2be60deac03f63b41210c8a27fa41f5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
லால் சலாம் திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.
4/6
![ரிலீஸ் தேதி நெருங்கி கொண்டிருந்த போது, படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பு நிறுவனம் மாற்றிக் கொண்டிருந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/ad2a75965d34aeedd2f1bdb631f1ed3ccfd8a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ரிலீஸ் தேதி நெருங்கி கொண்டிருந்த போது, படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பு நிறுவனம் மாற்றிக் கொண்டிருந்தது.
5/6
![தற்போது லால் சலாம் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் புதிய ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/a1f857aa400f12d1fea3ab88f8e834fac61e1.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது லால் சலாம் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் புதிய ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
6/6
![அடுத்த மாதம் பிப்ரவரி ஒன்பதாம் தேதி லால் சலாம் திரைப்படம் உலகமெங்கும் திரைக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/2f1d470a86a06835cf439cc46af14bf209d80.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்த மாதம் பிப்ரவரி ஒன்பதாம் தேதி லால் சலாம் திரைப்படம் உலகமெங்கும் திரைக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Published at : 10 Jan 2024 01:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion