மேலும் அறிய
Aditi Shankar : வைரலாகும் 26 வயது குழந்தை அதிதி ஷங்கரின் பர்த்டே க்ளிக்ஸ்!
விருமன் மற்றும் மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள அதிதி ஷங்கரின் பிறந்தநாள் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

அதிதி ஷங்கர்
1/9

"தேனீ மொத்தம் பாக்கத்தான் தங்கமே உன்ன தூக்கித்தான் மொத்த தேனைத்தான் நான் மொண்டு ஊத்தவா"
2/9

"மாடுக்குத்தி கிழிச்சாலும் பொழச்சுக்குவேன்டி ஒன் புருவக்கத்தி குத்திப்புட்டா என்ன செய்யுவேன்டி"
3/9

"பொல்லாத காதல் வர அது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம் கொக்கி போட்டு இழுக்காம சரிஞ்சானே லேசா"
4/9

" வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய் வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே நட்சத்திரப் பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்"
5/9

"படபடக்கும் கண்ணால எனை மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட மனசுடைஞ்சு போகாத உன் விரல் புடிச்சு நானும் கரை ஏறுவேன்"
6/9

"காதலே காதலே என்னை உடைத்தேனே என்னில் உன்னை அடைத்தேனே உயிர் கட்டி இணைத்தேனே நேற்றினை காற்றிலே கொட்டி இரைத்தேனே இமை கட்டு அவிழ்த்தேனே துயர் மட்டும் மறைத்தேனே"
7/9

" நானாக நான் இருந்தேன் நடுவுல வந்துபுட்ட தேனாக நீ இருந்த தூரத்துல நின்னுபுட்ட ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி பூவாக நீ இருந்த பூ நாகம் ஆகிபுட்ட மானாக நீ இருந்த ராவணனா மாத்திபுட்ட ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி"
8/9

"அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாலே தவுசன் வாட்டு கண்ணால என்ன மெல்ல மெல்ல மெல்ல மெல்லுறாலே சூடான ஜிலேபி போல"
9/9

"உயிரே உன்னை உன்னை எந்தன் வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன் இனிமேல் புயல் வெயில் மழை மாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே"
Published at : 08 Jul 2023 12:15 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விழுப்புரம்
அரசியல்
மதுரை
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion