மேலும் அறிய
Actress shamlee birthday pics | ஷாமிலி பர்த்டே போட்டோ ஆல்பம்
ஷாலினி , ஷாமிலி ரிச்சர்ட்
1/8

தேவதை வம்சம் நீயோ தேனிலா அம்சம் நீயோ பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ
2/8

பூக்களின் வாசம் நீயோ பூங்குயில் பாஷை நீயோ சூரியன் போனதும் அங்கே வருவதும் நீயோ
3/8

நட்சத்திர புள்ளி வானம் எங்கும் வைத்து நிலவுன்னை கோலம் போட அழைத்திடும்
4/8

நீ இருக்கும் இடம் வேடந்தாங்கல் என்று பறவைகள் மனதுக்குள் மகிழ்ந்திடும்
5/8

பெண்பூவே நீயும் ஆட முகில்கள் ஊஞ்சல் போடும் உலாவும் தென்றல் வந்து உன் ஊஞ்சலை அசைத்தே போகும்
6/8

பகலினில் முழுவதும் வெயிலினிலே உனை சுட்டு வருந்திய வானம் அது
7/8

இரவினில் முழுவதும் அதை எண்ணியே பனித்துளி சிந்தியே அழுகிறது
8/8

வாழ்வின் திசை மாறும் பாதைகளும் மாறும் நட்பு அது மாற்றம் இன்றி தொடருமே
Published at : 20 Jul 2021 09:35 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















