மேலும் அறிய
Raiza Wilson : ‘ காஃபி வித் காதல்’ படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த ரைசா!
Actress Raiza Wilson Latest Photos: ‘ காஃபி வித் காதல்’ படத்தின் திறைக்குப்பின்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை ரைசா வில்சன் பகிர்ந்துள்ளார்
நடிகை ரைசா வில்சன்
1/6

பிரபல இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘ காஃபி வித் காதல்’
2/6

நடிகர்கள் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, கிங்க்ஸ்லி, பிரதாப் போத்தன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது
Published at : 10 Dec 2022 04:59 PM (IST)
மேலும் படிக்க





















