மேலும் அறிய
Nazriya nazim : சோஷியல் மீடியாவுக்கு பாய் பாய் சொன்ன நஸ்ரியா..வருத்தத்தில் ரசிகர்கள்!
திரைத் துறையிலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா, தற்போது அனைத்து வகையான சமூக வலைதளங்களில் இருந்தும் தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
நஸ்ரியா நஸிம்
1/6

கேரள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், சிறந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை நஸ்ரியா நஸிம்.
2/6

இவர் 2013 ஆம் ஆண்டு வெளியான நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார் நஸ்ரியா.
Published at : 13 May 2023 06:15 PM (IST)
மேலும் படிக்க





















