மேலும் அறிய
Keerthy Suresh : திரையுலகில் கால்பதித்து 10 ஆண்டுகள் நிறைவு..மனமுருகி நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ்!
Keerthy Suresh : கீர்த்தி சுரேஷ், இந்திய திரையுலகில் கால்பதித்து நேற்றோடு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது; இதனையடுத்து இன்ஸ்டாகிராமில் நன்றி தெரிவித்து வீடியோ பதிவிட்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷ்
1/6

தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தயாரிப்பாளர் ஜி. சுரேஷ் குமார் மற்றும் 80களில் பிரபலமான நடிகையான மேனகாவின் மகளும் ஆவார்.
2/6

சிறுவயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கீர்த்தி, 2013 ஆம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லாலுடன் இணைந்து கீதாஞ்சலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
3/6

2015 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி முருகன், ரெமோ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
4/6

தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமான கீர்த்தி, சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் திரைப்படத்தின் மூலம் அதிகளவில் பாராட்டுகளையும் தேசிய விருதையும் பெற்றார்.
5/6

இந்நிலையில் நேற்றோடு கீர்த்தி சுரேஷ், திரையுலகில் கால் பதித்தி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
6/6

இதனையடுத்து பெற்றோர்கள் முதல் ட்ரோலர்ஸ் வரை அனைவருக்கும் நன்றி கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 15 Nov 2023 01:57 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சேலம்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion