மேலும் அறிய
Kajol : போலா பட நடிகரின் மகளா இது..வைரலாகும் நடிகை கஜோலின் புது பதிவு!
நடிகை கஜோல் மகளோடு இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
![நடிகை கஜோல் மகளோடு இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/c4051262b3590145b19457d4ab47c5631680777679161501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மகளுடன் நடிகை கஜோல்
1/8
![இந்தி சினிமாவின் மிகவும் வெற்றிகரமான நடிகைகளுள் ஒருவராக ஊடகங்களில் போற்றப்படுபவர் நடிகை கஜோல்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/c47d311fff0183c48b97b8fe5eeb74572d12e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தி சினிமாவின் மிகவும் வெற்றிகரமான நடிகைகளுள் ஒருவராக ஊடகங்களில் போற்றப்படுபவர் நடிகை கஜோல்.
2/8
![கஜோல் 1974 ஆம் ஆண்டு பிறந்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/a0b2500f1d06e46c870d35d69d4a067df77ce.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கஜோல் 1974 ஆம் ஆண்டு பிறந்தார்
3/8
![இவர் இந்தியில் பல பிரபலமான படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்து உள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/081208bd29f0443d37fa5f8ffa1365fa3f2a7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் இந்தியில் பல பிரபலமான படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்து உள்ளார்.
4/8
![இவர் தமிழில் வெறும் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இருப்பினும் இவருக்கு பல தமிழ் ரசிகர்கள் உள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/e8d431c7fdcf9fb0016f70a2417110ee1d86e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் தமிழில் வெறும் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இருப்பினும் இவருக்கு பல தமிழ் ரசிகர்கள் உள்ளனர்.
5/8
![1999 ஆம் ஆண்டு அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு நைசா தேவ்கன் எனும் மகள் உள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/18e157d788d422d93bd89ff1f1029f370a7b5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1999 ஆம் ஆண்டு அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு நைசா தேவ்கன் எனும் மகள் உள்ளார்.
6/8
![சமூக வலைதளத்தில் ஆக்டீவாக இருக்கும் கஜோல் பல புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/4d9f6d51f97a51e7f9dd69a6fb57382fce1a2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமூக வலைதளத்தில் ஆக்டீவாக இருக்கும் கஜோல் பல புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
7/8
![தற்போது, தனது மகள் நைசாவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/5f3e05e69f5e29485010cb8bb2b18db8f96d9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது, தனது மகள் நைசாவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
8/8
![தன் தாயை போல அச்சு அசலாக இருக்கும் நைசாவின் புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/18a72a40ffb26304747defb2be4f529efb6de.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தன் தாயை போல அச்சு அசலாக இருக்கும் நைசாவின் புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
Published at : 06 Apr 2023 05:03 PM (IST)
Tags :
Kajolமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
வேலூர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion