மேலும் அறிய
Ivana : ‘சொல்லுங்க மாமா குட்டி..’வைரலாகும் லவ் டுடே நாயகி இவானாவின் க்ளிக்ஸ்!
சுட்டெரிக்கும் வெயிலில் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ள நடிகை இவானா, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

நடிகை இவானா
1/6

நடிகை இவானா தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார்.
2/6

இவர் கேரளா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்.
3/6

தமிழில் ‘நாச்சியார்’ என்ற படத்தின் முலம் தமிழ் திறையுலகில் அறிமுகமானார்
4/6

இவர் நடித்த லவ் டூடே படம் இளைஞர்கள் மத்தியில் மெகா ஹிட் ஆனது
5/6

தற்போது தோனி எண்டெர்டைன்மெண்ட தயாரிக்கும் லெட்ஸ் கெட் மேரிட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
6/6

இவர் தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்
Published at : 12 May 2023 08:46 PM (IST)
Tags :
Ivanaமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
ஐபிஎல்
இந்தியா
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion