மேலும் அறிய
Bhavani Sre Photos : நடிகை பவானி ஸ்ரீயின் மனதை மயக்கும் புகைப்படங்கள்!
Bhavani Sre Photos : நடிகை பவானி ஸ்ரீயின் புதிய புகைப்படங்களை இங்கு காணலாம்.

பவானி ஸ்ரீ
1/7

பவானி நடிகை மற்றும் மாடல், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்பொழுது பணிபுரிந்து வருகிறார்.
2/7

பவானி ஜி.வி.பிரகாஷின் சகோதரி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகள்.
3/7

விஜய் சேதுபதியுடன் இணைந்து க/பெ. ரணசிங்கம் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.
4/7

நெட்ஃபிக்ஸ் ஆந்தாலஜி பாவக்கதைகளின் ஒரு பகுதியான தங்கம் சிறுகதையில் நடித்தார்.
5/7

பாவக்கதைகளுக்கு பின்னர் பலராலும் நன்கு அறியப்பட்டார்.
6/7

தனது அண்ணன் ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து "குலஃபீ குச்சி " மற்றும் "கன்னம் அதில் வண்ணம் "என்னும் பாடலை புத்தம் புது காலை படத்திற்காக பாடியுள்ளார்.
7/7

தற்போது இவரது இந்த புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 03 Sep 2023 02:09 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
கிரிக்கெட்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion