மேலும் அறிய

Aishwarya Rajesh : துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் காட்சிகள் நீக்கமா? அதிரடி காட்டிய ஜி.வி.எம்!

நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட துருவ நட்சத்திரம் படம், தற்போது தூசி தட்டப்பட்டு வெளியாக தயாராகி வரும் நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் காட்சிகள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

1/6
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ள கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் “துருவ நட்சத்திரம்”

2/6
கடந்த 2017 ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கப்பட்டது

3/6
இப்படத்தின் டீசர் கடந்த 2018 ஆம்  ஆண்டு வெளியாகி ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஹாலிவுட் தரத்திலான மேக்கிங் ஸ்டைல் வரவேற்பை பெற்றது.

4/6
அதன்பிறகு 5 ஆண்டுகளாக எந்தவித அப்டேட்டும் படக்குழு சார்பில் வெளியாவில்லை. இதற்கு பொருளாதார சிக்கலே காரணம் என நெருங்கிய திரை வட்டாரங்கள் கூறினர்.

5/6
கடந்த சில நாட்கள் முன்னர் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது. அதைதொடர்ந்து இந்த ஆண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

6/6
தற்போது, இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு

Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!

”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்

ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?

ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!

Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!

Embed widget