மேலும் அறிய
Aishwarya lekshmi : 'பூக்களே சற்று ஓய்வெடுங்கள்..அவள் வந்துவிட்டாள்..' ஊதா பூ போல் மிளிரும் பூங்குழலி!
ப்ரமோஷனில் பங்கேற்று வரும் ஐஸ்வர்யா, தற்போது சில புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
![ப்ரமோஷனில் பங்கேற்று வரும் ஐஸ்வர்யா, தற்போது சில புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/a17edcf4adf0fca06f16e1fdff17e9a01682499595853501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐஸ்வர்யா லக்ஷ்மி
1/6
![ஐஸ்வர்யா லக்ஷ்மி, இந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார் அத்துடன் மாடலிங் துறையிலும் பணியாற்றுகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/bddafe723915efb04980f37ce520f82abb6aa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐஸ்வர்யா லக்ஷ்மி, இந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார் அத்துடன் மாடலிங் துறையிலும் பணியாற்றுகிறார்.
2/6
![கேரள மாநிலத்தை சேர்ந்த இவர், மருத்துவப் படிப்பை முடித்தவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/1a1e460cdc9fe4e2618cad55de29691df2e62.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கேரள மாநிலத்தை சேர்ந்த இவர், மருத்துவப் படிப்பை முடித்தவர்.
3/6
![2017 ஆம் ஆண்டு ஒரு மலையாள படத்தில் நடித்ததன் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/91ee98fd3e90898893502d53b2e633bf94403.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2017 ஆம் ஆண்டு ஒரு மலையாள படத்தில் நடித்ததன் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார்.
4/6
![2022 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் நடித்த பூங்குழலி கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/34eecc1a1fed3f9d509863e972ac5e09beeaf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2022 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் நடித்த பூங்குழலி கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.
5/6
![வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில் படக்குழு அதற்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/858f1bf65e899dd1af06aa0c8786d924e4c8a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில் படக்குழு அதற்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
6/6
![ப்ரமோஷனில் பங்கேற்று வரும் ஐஸ்வர்யா, தற்போது சில புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பூங்குழலியின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/b63740336dfad58d6cb5ac182852c18fbe90d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ப்ரமோஷனில் பங்கேற்று வரும் ஐஸ்வர்யா, தற்போது சில புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பூங்குழலியின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
Published at : 26 Apr 2023 03:39 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion