மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Vijay sethupathy : மலேசியாவில் பூஜையுடன் தொடங்கியது விஜய் சேதுபதியின் 51 ஆவது திரைப்படம்!
விஜய் சேதுபதியின் புதிய படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள ஈப்போ நகரில் உள்ள கோவிலில் இன்று பூஜையுடன் துவங்கியது.
![விஜய் சேதுபதியின் புதிய படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள ஈப்போ நகரில் உள்ள கோவிலில் இன்று பூஜையுடன் துவங்கியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/19/1e3af030e5d50ff486fcb2c3d968f0691684491866825501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விஜய் சேதுபதி
1/6
![விஜய் சேதுபதி மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் ஆறுமுககுமார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/19/14c8c665dd8fa5371ec9bbbe9501bd980a87a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விஜய் சேதுபதி மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் ஆறுமுககுமார்.
2/6
![தற்போது ஆறுமுககுமாருடன் இரண்டாம் முறையாக இணைகிறார், விஜய் சேதுபதி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/19/fb54c55a026d5b1dd06edd786c5a13a087e2a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது ஆறுமுககுமாருடன் இரண்டாம் முறையாக இணைகிறார், விஜய் சேதுபதி.
3/6
![செவன் சி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள ஈப்போ நகரில் உள்ள கோவிலில் இன்று பூஜையுடன் துவங்கியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/19/e54ceca03b36ef17927e928b6f3d6422eef71.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செவன் சி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள ஈப்போ நகரில் உள்ள கோவிலில் இன்று பூஜையுடன் துவங்கியது.
4/6
![விஜய் சேதுபதியின் 51 ஆவது படமான இப்படத்தில், கன்னட நடிகையான ருக்மணி மற்றும் யோகி பாபு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
விஜய் சேதுபதியின் 51 ஆவது படமான இப்படத்தில், கன்னட நடிகையான ருக்மணி மற்றும் யோகி பாபு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
5/6
![புரொடக்ஷன் நம்பர் 5 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை புகைப்படங்களை இயக்குநர் ஆறுமுககுமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/19/c9ca1f82c1cad82a763c7aa58dc70f6770668.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
புரொடக்ஷன் நம்பர் 5 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை புகைப்படங்களை இயக்குநர் ஆறுமுககுமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
6/6
![மேலும், புதுமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணரோகாந்த் இயக்கி விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று வெளியான ‘யாதும் ஊரே யாவரும் கெளீர்’ திரைப்படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/19/3efabfead502288bb26343951ac31b7522729.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும், புதுமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணரோகாந்த் இயக்கி விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று வெளியான ‘யாதும் ஊரே யாவரும் கெளீர்’ திரைப்படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published at : 19 May 2023 06:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விழுப்புரம்
ஆன்மிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion