மேலும் அறிய
Actor Vijay: ’தமிழ்நாட்டு மன்மதனே வாராய்..’ புது கெட்-அப்புடன் கூலாக எண்ட்ரி கொடுத்த நடிகர் விஜய்!
Actor Vijay: மக்கள் இயக்கத்தின் தொகுதி பொறுப்பாளர்களுடன் பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வந்துள்ள நடிகர் விஜய்யின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகர் விஜய்
1/6

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக விஜய் இணைந்துள்ள படம் ‘லியோ’ . இதில் விஜய் தொடர்பான காட்சிகள் நேற்று முடிவடைந்த நிலையில், படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2/6

இதனிடையே விஜய் தனது 68வது படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுடன் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபக்கம் இருக்க, மற்றொரு புறம் விஜய்யின் அரசியல் வருகை குறித்த தகவல்களும் மிகத் தீவிரமாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.
Published at : 11 Jul 2023 05:46 PM (IST)
மேலும் படிக்க





















