மேலும் அறிய
Suriya 42 : வெயிட்டிங்லேயே வெறியேத்தும் சிறுத்தை சிவா.. சூர்யா 42 படத்தின் பெயர் என்னவாக இருக்கும்?
Suriya 42 : படத்தின் பெயர் வருகின்ற ஏப்ரல் 16 ஆம் தேதி வெளியாகும் என போஸ்டரை ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது
சூர்யா 42
1/6

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் பெரிய பட்ஜெட்டில் சூர்யா 42 படம் எடுக்கப்பட்டு வருகிறது.
2/6

இப்படத்தில் அநேக பிரபலங்கள் நடிக்கின்றனர்
3/6

பாலிவுட் நடிகை தீஷா பதானி நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவே.
4/6

சூர்யாவின் 42வது படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.
5/6

சூர்யாவின் புதிய தோற்றம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது
6/6

படத்தின் பெயர் வருகின்ற ஏப்ரல் 16 ஆம் தேதி வெளியாகும் என போஸ்டரை ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது
Published at : 12 Apr 2023 11:36 AM (IST)
மேலும் படிக்க





















