மேலும் அறிய
HBD Soori: சூரி நடிப்பில் வெளிவந்த சிறந்த காமெடி படங்கள்!
HBD Soori: இன்று நடிகர் சூரியின் 47 வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த சிறந்த காமெடி படங்களை பார்க்கலாம்
சூரி படங்கள்
1/6

எழில் இயக்கத்தில் சூரி நடித்திருந்த படம் மனம் கொத்தி பறவை. இப்படத்தில் நல்ல தம்பி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
2/6

பொன்ராம் இயக்கத்தில் சூரி நடித்திருந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்தில் கோடி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
Published at : 27 Aug 2024 12:44 PM (IST)
மேலும் படிக்க





















