மேலும் அறிய
Maaveeran Boxoffice : வசூல் மன்னனாக உருவெடுக்கிறாரா சிவகார்த்திகேயன்? 75 கோடி கடந்து போகும் மாவீரன் படத்தின் வசூல்!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படம் வசூலில் அபரான சாதனை படைத்துள்ளது.
மாவீரன் பாக்ஸ் ஆஃபிஸ்
1/6

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படம் மீண்டும் அவரை வசூல் நாயகனாக மாற்றி உள்ளது.
2/6

மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், சுனில் குமார், பாலாஜி சக்திவேல், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
3/6

மாவீரன் படத்தின் முதல் பாதி காமெடியாகவும் இரண்டாம் பாதி கமர்சியல் ஆகவும் இருந்ததாக விமர்சனம் வந்தது.
4/6

இதனையடுத்து, இப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் ரூபாய் 7.60 கோடி வசூலித்து.
5/6

அதைதொடர்ந்து, தற்போது மாவீரன் படத்தின் வசூல் ரூபாய் 75 கோடியை கடந்துள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
6/6

அதேபோல் இப்படம் சுமார் 40 கோடி பட்ஜெட்டில் உருவானது. ஆனால், வசூல் வரும் நாட்களில் 100 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 25 Jul 2023 01:02 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















