மேலும் அறிய
Priyanka Chopra: நடிகை பிரியங்கா சோப்ரா மகளுடன் அயோத்தி ராமர் கோயில் விசிட் - புகைப்பட தொகுப்பு!
Priyanka Chopra: பிரியங்கா சோப்ரா,நிக் ஜோனஸ் இருவரும் மகள் மால்டியுடன் அயோத்தி ராமர் கோயில் சென்றுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
பிரியங்கா சோப்ரா - மால்டி- நிக் ஜோனஸ்
1/5

பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் இருவரும் மகள் மால்டியுடன் அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்ற புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. (Source:ANI)
2/5

பிரியங்கா மகள் மால்டியை குழந்தை ராமரை காண அழைத்து சென்றுள்ளார். (Source:ANI)
Published at : 20 Mar 2024 06:15 PM (IST)
மேலும் படிக்க





















