மேலும் அறிய
Salaar OTT Rights : பிரபாஸின் சலார் திரைப்படம் ஓடிடி விற்பனையில் புதிய சாதனை... - இத்தனை கோடி கொடுத்து வாங்கப்பட்டதா ?
பிரபல நடிகர் பிரபாஸ் நடிக்கும் சலார் திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சலார் ஒடிடி ரைட்ஸ்
1/6

கேஜிஎஃப் முதல் மற்றும் 2 ஆம் பாகம் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் தற்போது ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார்.
2/6

இந்த படத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
Published at : 15 Jul 2023 02:55 PM (IST)
மேலும் படிக்க





















