மேலும் அறிய
Actor Murali Birthday: இதயம் நாயகன் முரளியின் பிறந்தநாள் இன்று.!
Actor Murali Birthday: புகழ்பெற்ற நடிகர் முரளிக்கு இன்று பிறந்தநாள். அவரின் சிறந்த படங்களை ரசிகர்கள் கொண்டாடினர். அவரைப் பற்றிய தகவல்களை காணலாம்.
முரளி
1/6

கன்னட சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் சித்தலிங்கையாவின் மகன் நடிகர் முரளி.
2/6

கருப்பாக இருப்பவர்கள் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதற்கு, இவரின் படங்கள் ஒரு எடுத்துக்காட்டு. கருப்பாக இருந்தாலும் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
Published at : 19 May 2024 12:50 PM (IST)
மேலும் படிக்க





















