மேலும் அறிய
SSMB28 : டோலிவுட்டை தெறிக்க விடப்போகும் மகேஷ் பாபுவின் அடுத்த பட அப்டேட் !
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் அடுத்த படத்தை வம்சி தயாரிக்கவுள்ளார்.

மகேஷ் பாபு
1/6

தெலுங்கு திறைத்துறையில் பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கேன தனி ரசிகர் படையை உருவாக்கியவர் மகேஷ் பாபு.
2/6

இவர் தற்போது திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் தனது அடுத்த படத்தை நடித்து வருகிறார்.
3/6

ஆனால் இயக்குனர் திரிவிக்ரம் மற்றும் மகேஷ் பாபு இடையே சில சலசலப்பினால் இப்படம் கைவிடப் பட்டதாக தெலுங்கு வட்டாரத்தில் தகவல் வந்தது.
4/6

இதுகுறித்து மகேஷ் பாபு தரப்பு கூறும் போது தனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இன்னும் அந்த பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார் அதனால் படப்பிடிப்பிற்கு தொடர்ந்து வரமுடியவில்லை என்றனர்.
5/6

தற்போது தயாரிப்பாளர் வம்சி இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
6/6

இப்படத்தின் அப்டேட் மே 31 ஆம் தேதி அன்று வெளியாகும் என்றும் படம் 2024 ஜனவரியில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
Published at : 27 Apr 2023 04:28 PM (IST)
Tags :
Mahesh Babuமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
தொலைக்காட்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion