மேலும் அறிய
Nayanthara 75 : ‘சில்லென ஒரு மழைத்துளி என்னை நனைக்குதேப் பெண்ணே..’ நயனுடன் மீண்டும் இணையும் ஜெய்!
ராஜா ராணியில் நயன்தாராவுடன் இணைந்து நடித்த ஜெய், நயனின் 75வது படத்தில் மீண்டும் இணையவுள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் 75 போஸ்டர்
1/6

பகவதி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர், சென்னை 28 மூலம், மக்களிடையில் பிரபலமானார்.
2/6

கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட ஜெய், தோனியின் பெரிய ரசிகர் ஆவார்.
Published at : 06 Apr 2023 04:29 PM (IST)
மேலும் படிக்க





















