மேலும் அறிய
Somberi Chicken Recipe : நடிகர் ஜெய்யிற்கு பிடித்த சோம்பேறி சிக்கன்.. மெனக்கெடாமல் செய்துவிடலாம்!
Somberi Chicken Recipe : நடிகர் ஜெய்யிற்கு பிடித்த சோம்பேறி சிக்கனின் செய்முறை விளக்கத்தை இங்கு காணலாம்.

நடிகர் ஜெய்யிற்கு பிடித்த சோம்பேறி சிக்கன்
1/5

இதை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து, 15 நிமிடம் ஊறவைத்துக்கொள்ள வும்
2/5

தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்ட இவர், சமீபத்தில் லேபிள் சிரீஸில் நடித்தார்.
3/5

பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர், சோம்பேறி சிக்கன் தனக்கு பிடிக்கும் என்பதை கூறினார். நடிகர் ஜெய்யிற்கு பிடித்த சோம்பேறி சிக்கன் ரெசிபியை இங்கு காணலாம்
4/5

ஒரு அகலமான பாத்திரத்தில், கழுவிய சிக்கன், நறுக்கிய வெங்காயம், பொடிதாக நறுக்கிய பூண்டு, இஞ்சி பேஸ்ட், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், உப்பு, நல்லெண்ணெய், வெண்ணெய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும்.
5/5

அடுப்பை பற்ற வைத்து, பாத்திரத்தை வைக்க வேண்டும். அது சூடான பின்னர், செய்து வைத்த கலவையை நன்றாக சமைத்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் பெயருக்கேற்ற சோம்பேறி சிக்கனை பெரிதாக மெனக்கெடாமல் செய்துவிடலாம்
Published at : 20 Dec 2023 06:01 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தஞ்சாவூர்
இந்தியா
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion