மேலும் அறிய

TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!

தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கும், பாண்டிச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் கட்சியையும் கூட்டணியில் இழுக்க வியூகம் வகுத்து வருகிறார்.

சட்டமன்ற தேர்தல் இன்னும் 6 மாதத்திற்குள் நடக்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தை பிரபல நடிகர் விஜய் தொடங்கியது முதலே இந்த பரபரப்பு அதிகமாக உள்ளது. 

முதல்வர் ரங்கசாமிக்கு பாராட்டு:

திமுக-வை அரசியல் எதிரி என்றும், பாஜக-வை கொள்கை எதிரி என்றும் விமர்சித்து அரசியலை முன்னெடுத்து வரும் விஜய், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தும் இதுவரை எந்த கட்சியும் அவருடன் கூட்டணியில் சேரவி்ல்லை. 

அதேசமயம், விஜய் தரப்பினர் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தொடர் தகவல் வெளியாகி வருகிறது. நேற்று புதுச்சேரியில் பேசிய தவெக தலைவர் விஜய் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை பாராட்டும் விதமாகவே பேசினார். புதுச்சேரி காவல்துறை அளித்த பாதுகாப்பு குறித்து பாராட்டினார். 

சாத்தியமா? அசாத்தியமா?

ஆளுங்கட்சியான திமுக-விற்கு கடும் சவால் அளிக்க வேண்டும் என்றால் அவர்களின் கூட்டணியை உடைப்பதே விஜய்யின் முதல் திட்டமாக உள்ளது. இதனால்தான் அவர்களது பக்கம் இருக்கும் தேசிய கட்சியான காங்கிரசை தங்கள் பக்கம் தொடர் நடவடிக்கையில் உள்ளார். அதேசமயம், பாண்டிச்சேரியில் பாஜக-வின் கூட்டணியில் உள்ள  அனைத்திந்திய என்ஆர் காங்கிரஸ் கட்சியை தங்கள் பக்கம் இழுக்க வியூகம் வகுத்து வருகிறார். 

காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கி பாண்டிச்சேரியில் ஆட்சியைப் பிடித்தவர் முதலமைச்சர் ரங்கசாமி. அவர் காங்கிரசுக்கு எதிராக பாஜக-வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்துள்ளார். தற்போது வரை காங்கிரசும், என்ஆர் காங்கிரசும் விஜய் பக்கம் சாயவில்லை. இரண்டு கட்சிகளையும் தன் பக்கம் விஜய் இழுப்பது என்பது அசாத்தியமானது ஆகும். 

காத்திருக்கும் அரசியல் சதுரங்கம்:

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தங்கள் பக்கம் வராவிட்டால், பாண்டிச்சேரியில் என்ஆர் காங்கிரசையாவது தங்கள் பக்கம் இழுக்க தவெக தீவிரம் காட்டி வருகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்க தமிழ்நாட்டில் அரசியல் சதுரங்கம் எதிர்பாராத அளவு நகரும் என்றே கருதப்படுகிறது.

மேலும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக-வில் இணைந்துள்ள நிலையில், அவரைப் போல பல அனுபவம் வாய்ந்த மற்றும் ஓரங்கட்டப்பட்ட அரசியல் தலைவர்களையும்  தங்கள் பக்கம் இழுக்கவும் விஜய் முடிவு செய்துள்ளார். ஆனால், அவரது திட்டம் தவெக-வி்ற்கு பலன் அளிக்குமா? என்பதே தேர்தல் முடிவே வெளிப்படுத்தும். மேலும், கூட்டணி பேச்சுவார்த்தையையும் தமிழ்நாட்டில் பிற கட்சிகளுடனும் தீவிரமாக தவெக நடத்தி வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Tariff: மீண்டும் இந்தியாவிற்கு ஆப்பு..! 25 சதவிகித கூடுதல் வரியை அறிவித்த ட்ரம்ப் - ஈரான் வர்த்தக நாடுகள் ஷாக்
Trump Tariff: மீண்டும் இந்தியாவிற்கு ஆப்பு..! 25 சதவிகித கூடுதல் வரியை அறிவித்த ட்ரம்ப் - ஈரான் வர்த்தக நாடுகள் ஷாக்
Pongal Holidays: மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு! இத்தனை நாள் விடுமுறையா?சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு..
Pongal Holidays: மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு! இத்தனை நாள் விடுமுறையா?சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு..
Annamalai Vs Thackeray: சவால் விட்ட அண்ணாமலை; பதிலடி கொடுத்த ஆதித்ய தாக்கரே; என்ன இப்படி சொல்லிட்டார்.?
சவால் விட்ட அண்ணாமலை; பதிலடி கொடுத்த ஆதித்ய தாக்கரே; என்ன இப்படி சொல்லிட்டார்.?
Pongal Gift Amount: அடி தூள்.! பொங்கல் முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்கள் வங்கிக் கணக்கில் ரூ.3000 வரவு; சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! பொங்கல் முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்கள் வங்கிக் கணக்கில் ரூ.3000 வரவு; சூப்பர் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு
Mamata banerjee on Amitshah | ”சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்! என்கிட்ட PEN DRIVE இருக்கு” அமித்ஷாவை மிரட்டும் மம்தா
Owaisi vs BJP | ’’முஸ்லிம் பெண் பிரதமாராவார்’’பற்ற வைத்த ஓவைசிகொதிக்கும் பாஜகவினர்
Vijay CBI Enquiry | ‘WITNESS’ to ‘SUSPECT’ !CBI விசாரணையில் TWIST?சிக்கலில் விஜய்?
Pongal Celebration |''பொங்கலோ பொங்கல்’’சமத்துவ பொங்கல் விழா களைகட்டிய தர்மபுரி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Tariff: மீண்டும் இந்தியாவிற்கு ஆப்பு..! 25 சதவிகித கூடுதல் வரியை அறிவித்த ட்ரம்ப் - ஈரான் வர்த்தக நாடுகள் ஷாக்
Trump Tariff: மீண்டும் இந்தியாவிற்கு ஆப்பு..! 25 சதவிகித கூடுதல் வரியை அறிவித்த ட்ரம்ப் - ஈரான் வர்த்தக நாடுகள் ஷாக்
Pongal Holidays: மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு! இத்தனை நாள் விடுமுறையா?சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு..
Pongal Holidays: மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு! இத்தனை நாள் விடுமுறையா?சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு..
Annamalai Vs Thackeray: சவால் விட்ட அண்ணாமலை; பதிலடி கொடுத்த ஆதித்ய தாக்கரே; என்ன இப்படி சொல்லிட்டார்.?
சவால் விட்ட அண்ணாமலை; பதிலடி கொடுத்த ஆதித்ய தாக்கரே; என்ன இப்படி சொல்லிட்டார்.?
Pongal Gift Amount: அடி தூள்.! பொங்கல் முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்கள் வங்கிக் கணக்கில் ரூ.3000 வரவு; சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! பொங்கல் முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்கள் வங்கிக் கணக்கில் ரூ.3000 வரவு; சூப்பர் அறிவிப்பு
Jana Nayagan Vs Censor Board: ‘ஜன நாயகன்‘ இப்போதைக்கு ரிலீஸ் ஆகாது போலயே.! டெல்லியில் ஆப்பு வைத்த சென்சார் போர்டு
‘ஜன நாயகன்‘ இப்போதைக்கு ரிலீஸ் ஆகாது போலயே.! டெல்லியில் ஆப்பு வைத்த சென்சார் போர்டு
TVK VIJAY: டெல்லியில் சிபிஐ கேட்ட முதல் கேள்வி.! ஆடிப்போன விஜய்- விசாரணையில் நடந்தது என்ன.?
டெல்லியில் சிபிஐ கேட்ட முதல் கேள்வி.! ஆடிப்போன விஜய்- விசாரணையில் நடந்தது என்ன.?
ADMK New alliance: அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்
அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்
Pongal Specail Trains: பொங்கலுக்கு ஊருக்கு போக பிளான் பண்ணிட்டீங்களா.? என்னென்ன சிறப்பு ரயில்கள் இருக்குன்னு பாருங்க
பொங்கலுக்கு ஊருக்கு போக பிளான் பண்ணிட்டீங்களா.? என்னென்ன சிறப்பு ரயில்கள் இருக்குன்னு பாருங்க
Embed widget