மேலும் அறிய

EPS ADMK: மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு அசைவ மற்றும் சைவை உணவுகள் தயாராகி வருகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது.  கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக திரைமறைவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. மேலும் திமுக அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தும், கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த நிலையில் அதிமுகவின் செயற்குழு பொதுக்குழ கூட்டத்தில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதனையடுத்து செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்காக ருசியான உணவுகள் சுடச்சுட தயாராகி வருகிறது. அந்த வகையில் காலையில் இட்லி, பொங்கல் முதல் மதியம் மட்டன் பிரியாணி, சிக்கன் 65 வரை உணவுகள் ரெடியாகிவருகிறது. 

காலை உணவு 3000 பேருக்கும், மதிய உணவு சைவத்தில் 2000 பேருக்கும், அசைவத்தில் 8000 பேருக்கும் உணவு தயார் செய்யப்பட்டுவருகிறது. இன்று சுடச்சட தயாராகி வரும் உணவுகளின் பட்டியலை தற்போது பார்க்கலாம். 

காலை உணவு

கேசரி.வடை, பொங்கல்,இட்லி, சாம்பார், கார சட்னி, தேங்காய் சட்னி, வாட்டர் பாட்டில் காபி மற்றும் டீ வழங்கப்பட்டு வருகிறது. 

மதியம் சைவ உணவு பட்டியல்

1) தம்ஃப்ரூட் அல்பா
2) புடலங்காய் கூட்டு
3) சைனீஸ் பொரியல்
4)மாவடு இஞ்சி, நிலக்கடலை மண்டி
5) பிளாக்காய், உருளை மசாலா
6) பருப்பு வடை
7) அப்பளம்
8) ஊறுகாய்
9) மோர் மிளகாய்
10) வெஜ் பிரியாணி -தயிர் பச்சடி
11) சாதம்
12) கத்தரிக்காய், முருங்கக்காய், பீன்ஸ் சாம்பார்
13) வத்தல் குழம்பு
14) தக்காளி ரசம்
15) தயிர்
16) பருப்பு பாயாசம்
17) வாட்டர் பாட்டில்
18) வாழைப்பழம்

மதியம் அசைவ உணவு பட்டியல்

1. பிரட் அல்வா
2. மட்டன் பிரியாணி
3. தாளிச்சா
4. ஆனியன் தயிர் பச்சடி
5. கத்திரிக்காய் கட்டா
6. மட்டன் குழம்பு
7. சிக்கன் 65
8. வஞ்சரை மீன் வருவல்
9. முட்டை மசாலா
10. வெள்ளை சாதம்
11. தக்காளி ரசம்
12. தயிர்
13. இஞ்சி புளி மண்டி
14. பருப்பு பாயாசம்

தலைப்பு செய்திகள்

ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Embed widget