மேலும் அறிய
Harish Kalyan Next Movie : அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் ஹரிஷ் கல்யாண்.. இதுதான் படத்தின் பெயரா ?
நடிகர் ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் குறித்தான அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது.
ஹரிஸ் கல்யாண்
1/6

சோல்ஜர்ஸ் ஃபேக்டரி மற்றும் பேஷன் ஸ்டுடியோ தயாரிப்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகவுள்ள படம் பார்க்கிங்
2/6

பலூன் படத்தை இயக்கிய கே.எஸ்.சின்ஷியிடன் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார்.
Published at : 23 Jun 2023 03:07 PM (IST)
மேலும் படிக்க





















