மேலும் அறிய
Captain Miller : கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவை வெளிநாட்டில் நடத்த திட்டம்..எந்த ஊரில் தெரியுமா?
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை வெளிநாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கேப்டன் மில்லர்
1/5

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தொடரி, மாறன், பட்டாஸ், படங்களைத் தொடர்ந்து 4வது முறையாக தனுஷ் நடிக்கிறார்.
2/5

படத்தை பெரிய அளவில் ப்ரோமொஷன் செய்வதற்காகதான் இசை வெளியீட்டு விழா வெளிநாட்டில் நடத்தப்படவுள்ளது.
3/5

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார் மற்றும் நடிகர் சிவராஜ் குமார்,சந்தீப் கிஷன், ஜான் கொக்கென் மற்றும் நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்
4/5

1930களின் மெட்ராஸ் ப்ரெசிடென்சியை மையமாகக் கொண்டு கதைக் களம் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது
5/5

தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தின் இசைவெளியிட்டு விழாவை மலேசியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
Published at : 30 May 2023 04:33 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion