மேலும் அறிய
Captain Miller update : கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியிடும் தேதியை அறிவித்தது படக்குழு - உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.
கேப்டன் மில்லர் அப்டேட்
1/6

சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிப்பில் உருவாகிவரும் படம் தான் ’கேப்டன் மில்லர்'.
2/6

இப்படத்தில் பிரியங்கா அருள்மோகன், கன்னட ஸ்டார் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா, ஜான் கொக்கென் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
Published at : 25 Jul 2023 02:40 PM (IST)
மேலும் படிக்க





















