மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Allu Arjun : ‘புஷ்பானா ஃபிளவர்னு நினைச்சிங்களா; ஃபையரு..’ ட்விட்டரில் ட்ரெண்டாகும் அல்லு அர்ஜூன்!
அல்லு அர்ஜூன் தனது 20 ஆண்டு சினிமா வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார். தற்போது இவரின் பெயர், ட்விட்டரில் ட்ரெண்டிங்காக உள்ளது
![அல்லு அர்ஜூன் தனது 20 ஆண்டு சினிமா வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார். தற்போது இவரின் பெயர், ட்விட்டரில் ட்ரெண்டிங்காக உள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/28/88a2af7daf9981dc63335b415f4e90931679986085650571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் அல்லு அர்ஜுன்
1/7
![அல்லு அரவிந்த்- சுரேகா கொனிடலாவின் மகன், அல்லு அர்ஜூன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/28/c52e29eed83cd1faa55490ccad1c014a65931.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அல்லு அரவிந்த்- சுரேகா கொனிடலாவின் மகன், அல்லு அர்ஜூன்
2/7
![1986 ஆம் ஆண்டு வெளியான விஜேதா திரைப்படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/28/b8352e82c879ae108ee66c51e8ce05c6d0885.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1986 ஆம் ஆண்டு வெளியான விஜேதா திரைப்படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
3/7
![அல்லு அர்ஜுன், முதன் முதலில் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் கங்கோத்ரி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/28/69679e922ae6e91b7251971f155118464fced.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அல்லு அர்ஜுன், முதன் முதலில் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் கங்கோத்ரி.
4/7
![அல்லு அர்ஜுனுக்கு திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக ஆர்யா என்கின்ற படம் அமைந்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/28/81c1da32a588da6c2a756a5700a16d3bff52d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அல்லு அர்ஜுனுக்கு திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக ஆர்யா என்கின்ற படம் அமைந்தது
5/7
![இதுவரை தனது நடிப்பிற்காக, 36 திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/28/d925be4c6f9008069cc009738f9444a8b7e93.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதுவரை தனது நடிப்பிற்காக, 36 திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.
6/7
![புஸ்பா: தி ரைஸ் தெலுங்கில் பெரிய ஹிட்டாகி, பின் பான் இந்திய அளவில் பெரும் வசூலை குவித்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/28/75b524452f4dd6fdaa091578cca38b9ce054a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
புஸ்பா: தி ரைஸ் தெலுங்கில் பெரிய ஹிட்டாகி, பின் பான் இந்திய அளவில் பெரும் வசூலை குவித்தது.
7/7
![இன்றுடன், அல்லு அர்ஜூன் தனது 20 ஆண்டு சினிமா வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார். தற்போது இவரின் பெயர், ட்விட்டரில் ட்ரெண்டிங்காக உள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/28/c912e69c24816e70d8bc6abac08880d6858e3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்றுடன், அல்லு அர்ஜூன் தனது 20 ஆண்டு சினிமா வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார். தற்போது இவரின் பெயர், ட்விட்டரில் ட்ரெண்டிங்காக உள்ளது
Published at : 28 Mar 2023 01:20 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion