மேலும் அறிய
11 Years Of Ambikapathy : பாலிவுட்டில் பிரவேசித்த தனுஷ்..11 வருடங்களை நிறைவு செய்யும் அம்பிகாபதி படம்!
11 Years Of Ambikapathy : தனுஷ் சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்ற படம் அம்பிகாபதி. இந்த படம் வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவடைகிறது.
அம்பிகாபதி
1/6

ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஆனந்த் ராய் இயக்கத்தில் தனுஷ் பாலிவுட்டில்அறிமுகமான படம் ராஞ்சனா. இந்த படத்திற்கு தமிழில் அம்பிகாபதி என தலைப்பிடப்பட்டது.
2/6

சோனம் கபூர், அபய் தியோல், முகமது ஜீஷன் அய்யூப் மற்றும் ஸ்வரா பாஸ்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
Published at : 21 Jun 2024 03:45 PM (IST)
மேலும் படிக்க





















