மேலும் அறிய
Tamil Movies : இந்தாண்டில் வெளிவந்து 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளிய தமிழ் படங்கள்!
Tamil Movies : இந்தாண்டில் பல படங்கள் வெளியானலும், ஒரு சில படங்களே வசூல் ரீதியாக வெற்றி பெற்று 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.

தமிழ் படங்கள்
1/5

சுந்தர் சி இயக்கத்தில் கடந்த மே மாதம் வெளியான படம் அரண்மனை 4 . இப்படம் உலகளவில் 100.24 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
2/5

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியான படம் மகாராஜா. இப்படம் 109.13 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
3/5

சங்கர் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் வெளியான படம் இந்தியன் 2 . இப்படம் 146.58 கோடி ரூபாய் வெறும் இரண்டு வாரத்தில் வசூலித்துள்ளது.
4/5

தனுஷ் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் வெளியான படம் ராயன். இப்படம் 160 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
5/5

பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான படம் தங்கலான். இப்படம் 100 கோடி ரூபாய் வெறும் 13 நாட்களில் வசூலித்துள்ளது
Published at : 30 Aug 2024 01:55 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion