மேலும் அறிய
Second hand Car : செகண்ட் ஹாண்ட் கார் வாங்க போறீங்களா? அதற்கு முன் இதையெல்லாம் கவனிங்க!
Second hand Car : செகண்ட் ஹாண்ட் கார் வாங்கும் முன் எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
கார்
1/6

செகண்ட் ஹாண்ட் கார் வாங்கும் போது முதலில் நமக்கு தெரிந்தவர்கள் யாரும் கார் விக்கிறார்களா? என்று விசாரிப்பது அவசியம். ஏனென்றால், தெரிந்தவரின் காராக இருந்தால், காரின் நிலைமையை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
2/6

கார் வாங்கும் போது, காரின் லுக், பெயிண்ட் ஆகியவற்றை பார்க்க வேண்டும். சீராக ஒரே கலரில் பெயிண்ட் உள்ளதா? சொட்டை உள்ளதா? ஸ்க்ராட்ச் உள்ளதா? என்பதையும் ஆராய வேண்டும்.
Published at : 11 May 2024 03:26 PM (IST)
மேலும் படிக்க





















