மேலும் அறிய
Electric Cycles : சூப்பர் மைலேஜ் கொடுக்கும் மின்சார சைக்கிள்கள்.. விஐபி தனுஷ் மாதிரி ஜாலியாக போகலாம்!
Electric Cycles : இந்திய சந்தையில் கிடைக்கும் அசத்தலான செயல்திறன் கொண்ட மின்சார சைக்கிள்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மின்சார சைக்கிள்கள்
1/5

Tattvalabs SJ-X1 மின்சார சைக்கிள் 50 கிமீ தூரம் மைலேஜ் வழங்கும் என சொல்லப்படுகிறது. இந்த சைக்கிளின் விலை 23,599 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2/5

EMotorad Doodle மின்சார சைக்கிள் 25 கிமீ தூரம் மைலேஜ் வழங்கும் என சொல்லப்படுகிறது. இந்த சைக்கிளின் விலை 52,999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3/5

ஹீரோ எலக்ட்ரோ C4E 700C மின்சார சைக்கிள் 25 கிமீ தூரம் மைலேஜ் வழங்கும் என சொல்லப்படுகிறது. இந்த சைக்கிளின் விலை 37,499 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4/5

சினெர்ஜி பி1 மின்சார சைக்கிள் 15 கிமீ தூரம் மைலேஜ் வழங்கும் என சொல்லப்படுகிறது. இந்த சைக்கிளின் விலை 22,399 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5/5

EMotorad X1 சைக்கிள் 30 கிமீ தூரம் மைலேஜ் வழங்கும் என சொல்லப்படுகிறது. இந்த சைக்கிளின் விலை 24,996 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Published at : 12 Aug 2024 04:34 PM (IST)
Tags :
Automobile Newsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion