மேலும் அறிய

சிங்கிள் சார்ஜில் 171 கிலோமீட்டர்.. சிட்டியில் சுற்ற PURE EV Etryst 350 - விலை எவ்ளோ?

ப்யூர் இவி நிறுவனத்தின் PURE EV Etryst 350 பைக்கின் மைலேஜ், தரம் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக பேட்டரி வாகனங்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இரு சக்கர வாகனத்திலும் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

PURE EV Etryst 350:

இந்தியாவில் மின்சார வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனமாக PURE EV உள்ளது. மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் திகழ்ந்து வரும் இவர்களின் பைக் மாடல் வாகனமே PURE EV Etryst 350. இதன் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

மைலேஜ் எப்படி?

இந்த PURE EV Etryst 350 பைக்கில் 3.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை 100 சதவீதம் சார்ஜ் செய்ய 6 மணி நேரம் வரை ஆகிறது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 171 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும்.

விலை எப்படி?

அதிகபட்சமாக 94 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இது 60 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. ஆட்டோமெட்டிக் வாகனமாக இது உள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி நிரந்தரமாக வேலை பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 53 ஆயிரத்து 545 ஆகும்.

இந்த பைக்கின் எடை 120 கிலோ ஆகும். இருக்கை 770 மி.மீட்டர் உயரம் கொண்டது. ட்ரைவ், கிராஸ் ஓவர் மற்றும் த்ரில் மோட் உள்ளது. ஃபாஸ்ட் சார்ஜர் வசதி இல்லை. லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஐபி 65 பேட்டரி ரேட்டிங் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

ஸ்டேண்டர்ட் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன் சக்கரம் 18 இன்ச், பின்சக்கரம் 18 இன்ச் ஆகும். ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

முன்பக்கமும், பின்பக்கமும் ஹைட்ராலிக் டூயல் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. 5 வருடம் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர் வாரண்டி பொருத்தப்பட்டுள்ளது. 1 வருடம் மோட்டார் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல் ஆகும்.

வசதிகள்:

ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளது. கீலெஸ் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது.கில் சுவிட்ச், ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. ஸ்டார்ட், ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது. 7 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. இந்த பைக் கருப்பு, சிவப்பு மற்றும் நீலம் ஆகிய வண்ணங்களில் உள்ளது.

இந்த பைக் ஓலா, ஏதர் போன்ற வாகனங்களுக்கு போட்டியாக உள்ளது. நகர்ப்புறங்களில் நெருக்கடியான போக்குவரத்தில் ஓட்டுவதற்கு இது வசதியானதாக உள்ளது. 

தலைப்பு செய்திகள்

Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget