மேலும் அறிய
உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க கோரிக்கை!
உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க கோரியும், நிரந்தரமாக தண்ணீர் திறக்க அரசாணை வழங்க வலியுறுத்தியும் விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து பல்வேறு போராட்டம் நடைபெற்று வருகிறது.
உசிலம்பட்டி 58-ம் கால்வாய்
1/7

வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை.
2/7

உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி விவசாய சங்கங்கள் நடத்திய பேரணி நடத்தினர்.
Published at : 08 Dec 2023 08:27 AM (IST)
மேலும் படிக்க





















