மேலும் அறிய
நெருங்கும் பொங்கல் பண்டிகை.. மதுரை ரேஷன் கடைகளுக்கு முழு வீச்சில் கரும்பு சப்ளை!
மதுரை கள்ளந்தரி பகுதியில் கரும்பு வெட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க கரும்புகளை வெட்டி வருகின்றனர்.
கரும்பு வெட்டும் பணி
1/7

ரேஷன் கடைகளுக்கு கரும்புகள் வழங்க கரும்பு அறுவடை செய்யும் பணி தீவிரம்.
2/7

கரும்பு வெட்டிய பின் அதனை முறையாக கட்டி வைக்கும் விவசாயிகள்.
Published at : 09 Jan 2024 03:30 PM (IST)
மேலும் படிக்க





















