மேலும் அறிய
வண்ணமயமான மதுரை கல்லூரிகள்.. களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்!
பொங்கல் பண்டிகை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மாட்டுவண்டியில் செல்லும் மாணவிகள்
1/7

தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளும் பொங்கல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த விழாவை பல்வேறு கல்லூரிகளில் சிறப்பாக கொண்டாடிவருகின்றனர்.
2/7

மதுரை எல்.டி.சி., கல்லூரியில் கயிறு இழுக்கும் போட்டியில் கலந்துகொண்ட மாணவிகள்.
Published at : 12 Jan 2024 06:05 PM (IST)
மேலும் படிக்க





















