மேலும் அறிய
Madurai Fishing Festival : மதுரை கள்ளந்திரி மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்கள்!
Madurai Fishing Festival : பாரம்பரிய கள்ளந்திரி மீன்பிடி திருவிழாவில் ரோகு, கட்லா, ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பொதுமக்கள் பிடித்தனர்.

கள்ளந்திரி மீன்பிடி திருவிழா
1/8

மதுரை மாவட்டம் அழகர் கோயில் அருகே உள்ள கள்ளந்திரி கிராமத்தில் ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடைபெற்றும். இன்று இந்த பாரம்பரிய மீன்பிடி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
2/8

கள்ளந்திரி மீன்பிடி திருவிழாவிற்கு கொடி அசைக்க அம்பலகாரர்கள் கொடையுடன் வருகை தந்தனர்.
3/8

மீன்பிடித்த மகிழ்ச்சியில் இளைஞர் ஒருவர் மீனை அம்பலகாரர்களிடம் காண்பித்து மகிழ்ந்தார்.
4/8

ஏராளமான மீன்களை பிடித்த இளைஞர்கள் மீன்களை காண்பித்து மகிழ்ந்தனர்.
5/8

மீன் கிடைத்த மகிழ்ச்சியில் வீட்டிற்கு மீன்களை அள்ளிச் சென்றனர்.
6/8

குடும்பத்துடன் அதிகாலையிலேயே மீன் பிடிக்க வந்த குடும்பத்தினர்.
7/8

தங்களுக்கும் மீன் கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் இளைஞர்கள் போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர்.
8/8

பாரம்பரிய முறைப்படி மீன்களை பிடித்த கிராம மக்கள்.
Published at : 01 Jun 2024 05:30 PM (IST)
Tags :
Maduraiமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
விழுப்புரம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion