மேலும் அறிய
Priyanka Mohan : கருப்பு உடையில் மனதை களவாடி செல்லும் க்யூட் நடிகை பிரியங்கா மோகன்!
Priyanka Mohan : நடிகை பிரியங்கா மோகனின் புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கே காணலாம்.
பிரியங்கா மோகன்
1/6

தனது க்யூட்டான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர் நடிகை பிரியங்கா மோகன்.
2/6

தமிழ் சினிமாவில் இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் இவரது ரசிகர் பட்டாளம் என்னவோ பெரியது தான்.
Published at : 21 Mar 2024 11:15 PM (IST)
மேலும் படிக்க





















