மேலும் அறிய

Rice Wheat Production : தென் மாநிலங்களை பின்னுக்கு தள்ளும் வட மாநிலங்கள்.. இந்தியாவின் பிரதான உணவுகளை உற்பத்தி செய்யும் மாநிலங்களின் விவரம் உள்ளே!

இந்தியர்களின் பிரதான உணவான அரிசி மற்றும் கோதுமையை அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலங்களை பற்றி இங்கு காணலாம்.

அரிசி மற்றும் கோதுமை

1/7
இந்திய மக்களின் பிரதான உணவு பட்டியலில் அரசி, கோதுமை ஆகிய இரண்டும் முக்கிய பங்கு வகிக்கிறது. கார்போஹைட்ரேட்ஸ் நிறைந்த இவை இரண்டும் பெரும் அளவில் உட்கொள்ளபடுவதால், இவை அதிக அளவில் தேவைப்படுகிறது.

2/7
வட மாநிலத்தவர்களின் உணவுக்கு தேவைப்படும் கோதுமையின் உற்பத்தி பற்றி முதலில் காண்போம்.

3/7
32.42 சதவீத கோதுமையை அறுவடை செய்யும் உத்தர பிரதேசம் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கிறது.

4/7
இதனை தொடர்ந்து 16.08 சதவீத கோதுமையை உற்பத்தி செய்யும் மத்திய பிரதேசம் இரண்டாம் இடத்தையும் 15.65 சதவீத கோதுமையை உற்பத்தி செய்யும் பஞ்சாப் மூன்றாவது இடத்தையும் பிடிக்கிறது.

5/7
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் பெரும்பாலாக அரிசியின் தேவை அதிகமாக இருக்கிறது.

6/7
13.62 சதவீத அரிசியை உற்பத்தி செய்யும் மேற்கு வங்காளம் முதல் இடத்திலும் 12.81 சதவீத அரிசியை அறுவடை செய்யும் உத்தர பிரதேசம் இரண்டாம் இடத்திலும் 9.96 சதவீத அரிசியை உற்பத்தி செய்யும்  பஞ்சாப் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

7/7
தென் மாவட்டங்களை பொறுத்தவரை டெல்டா பகுதிகளில் அரிசி அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. கோதாவரி, கிருஷ்ணா, காவேரி ஆகிய நதிகளின் அருகில் இருக்கும் இடமே டெல்டா பகுதி என்பது குறிப்பிடதக்கது.

விவசாயம் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வருண பகவான் காட்டிய கருணை... செழித்து வளர்ந்த பொங்கல் கரும்பு: விலை உயருமா என  எதிர்பார்ப்பு

விவசாயிகள் கவனத்திற்கு: குறைந்த கட்டணத்தில் நெற்பயிர் காப்பீடு செய்வது எப்படி?

சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்யாமல் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகை: அரசுக்கு வலியுறுத்தல்

ஹிட் அடிக்கும் வெங்காயம் விலை... ஒரு கிலோ சின்ன வெங்காயம் விலை தெரிந்தா அதிர்ந்து போவீங்க !

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?

மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!

"கடன் வாங்காதீர்கள்" - அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் - முதல்வர் விஜய் அட்வைஸ்
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!

“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி

தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!

திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்

Embed widget