மேலும் அறிய
வைகை அணையில் தண்ணீர் திறப்பு.. வாடிப்பட்டி பகுதியில் ஜோராக நடக்கும் விவசாய பணிகள்!
வைகை அணையில் இருந்து பெரியார் பாசன பகுதியில் இருபோக பாசன நிலங்களுக்கு முதல் போக பாசனத்திற்கான கள்ளந்திரி வாய்க்கால் தண்ணீர் திறந்ததை தொடர்ந்து விவசாய பணிகள் தொடங்கியது.
வாடிப்பட்டி பகுதியில் நடக்கும் விவசாய பணிகள்
1/8

மணப்பாற மாடுகட்டி மாயவரம் ஏறு பூட்டி வயக்காட்ட உழுது போடு சின்னக் கண்ணு பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக் கண்ணு.
2/8

முதல் போகத்திற்கு விதை விதைக்கும் நீரைத்தான் பகுதி விவசாயி.
3/8

நவீன இயந்திரங்கள் மூலம் விவசாய பணி மேற்கொண்டுவரும் இளம் விவசாயி.
4/8

மதுரை வாடிப்பட்டி பகுதியில் முதல் போக நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
5/8

பாரம்பரிய முறைப்படி விவசாயிகள் பரம்பு ஓட்டும் காட்சி.
6/8

ட்ராக்டர் இயந்திரம் மூலம் விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயி.
7/8

தென்ன மரங்கள் நிறைந்திருக்கும் வயல் பகுதியில் விவசாய பணிகள்.
8/8

நீரைத்தான் பகுதியில் விவசாயிகள் ஜரூர் விவசாயம்.
Published at : 05 Dec 2023 10:05 AM (IST)
View More
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
அரசியல்
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement





















