மேலும் அறிய

திண்டிவனம் ஓட்டல்களில் கெட்டுப்போன கறி, அழுகிப்போன பழங்கள் - உணவு பாதுகாப்பு துறை சோதனையில் அதிர்ச்சி

: திண்டிவனத்தில் உணவு பாதுகாப்பு துறை சோதனையில் சிக்கிய கெட்டுப்போன கறி, அழுகிப்போன பழங்கள்

விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொளஞ்சி, பத்மநாபன், இளங்கோவன் உள்ளிட்ட குழுவினர் நேற்று திண்டிவனம் இந்திரா காந்தி பஸ் நிலையம் அருகே உள்ள பழக்கடைகள், ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலில் உள்ள குளிர்சாதன பெட்டியில் 25 கிலோ எடையிலான கெட்டுப்போன கோழி கறி, பிரைடுரைஸ் 5 கிலோ, நூடுல்ஸ் 3 கிலோ, ஆட்டு தலைக்கறி 3 கிலோ மற்றும் புரோட்டாக்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் கெட்டுப்போன உணவு பொருட்களை பறிமுதல் செய்து நகராட்சி உரம் தயாரிக்கும் இடத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், ஓட்டல் உரிமையாளரிடம் தரமான உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்யவேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துச் சென்றனர். இதேபோல் அங்குள்ள ஒரு பழக்கடையில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்த 16 வாழைத்தார்கள், கெமிக்கல் மூலம் தயாரிக்கப்பட்ட 90 லிட்டர் பழச்சாறு ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006 சட்டப்பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது.மேலும் நான்கு கடைகளுக்கு ரூபாய் 15,000 அபராதம் விதிக்கப்பட்டது மேலும் இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!

”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!

”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 

”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’

TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 

”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!

Embed widget