ABP Nadu Top 10, 31 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 31 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
![ABP Nadu Top 10, 31 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! Top 10 News Headlines Evening Today ABP Nadu Evening Prime Time News Bulletin 31 October 2022 News Updates Tamil news ABP Nadu Top 10, 31 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/24/3ea519e5140dc6df72326cf4a603e0fc1661325762101439_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
-
ABP Nadu Top 10, 31 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 31 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
-
ABP Nadu Top 10, 31 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 31 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
-
குஜராத் மோர்பி பால விபத்து : உயிரிழந்த பாஜக எம்பியின் உறவினர்கள்.. தொடரும் கைது நடவடிக்கை
ஏற்கனவே 132 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. Read More
-
வீட்டுக்கு பிங்க் நிற கதவு: பெண்ணுக்கு ரூ.19 லட்சம் அபராதம்; ஏன் தெரியுமா?
ஒரு வீட்டிற்கு பிங்க் நிற கதவு இருந்ததால் அந்த வீட்டின் உரிமையாளருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 19 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Read More
-
Gautham Karthik Manjima Mohan: ‘நீ என் பக்கத்தில் இருந்தால்’ : மஞ்சிமாவுடன் காதலை உறுதிசெய்த கௌதம் கார்த்திக்
எப்போதும் சண்டை செய்துகொண்டு முட்டாள்தனமான விஷயங்களைப் பற்றி விவாதிப்போம். எங்கள் நண்பர்களால் கூட எங்கள் பேச்சுகளை தாங்க முடியவில்லை. Read More
-
Meena: மீனாவுக்கு ஆறுதல் தரும் நண்பர்கள்.. வாழ்த்தும் ரசிகர்கள்..
இந்நிலையில் இன்று இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் நடிகை மீனா. அந்த வீடியோவில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது தோழிகளுடன் மகிழ்ச்சியாக ஆடி பாடி கொண்டாடிய நிகழ்வை பதிவு செய்துள்ளார். Read More
-
French open Badminton: பிரெஞ்சு ஓபன் பேட்மின்டன்: இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் புதிய சாதனை
பிரெஞ்சு பேட்மின்டன் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி இணை, இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது. Read More
-
World Junior Championships: ஜூனியர் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்: வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக இளம் வீரர்!
ஸ்பெயினில் நடைபெற்ற ஜூனியர் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றயைர் பிரிவில் இந்திய வீரர் சங்கர் முத்துசாமி வெள்ளிப் பதக்கம் வென்றார். Read More
-
Tips to Clean : இரும்பு சமையல் பாத்திரங்களை கழுவ ரொம்ப கஷ்டப்படுறீங்களா? செம்ம ஈஸியா க்ளீன் பண்ணலாம்.. டிப்ஸ் இதோ..
நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருக்கும் இரும்பு பாத்திரங்களை கழுவி, காய வைத்த பின்னர், அதன் உட்புறமும் மற்றும் வெளிப்புறமும் சமையல் எண்ணெயை பூசி வையுங்கள். Read More
-
Digital Currency : நாளை அறிமுகமாகிறது டிஜிட்டல் நாணயம்.. ரிசர்வ் வங்கி அளித்த அதிரடி தகவல்..!
நாடு முழுவதும் சோதனை முறையில் டிஜிட்டல் நாணயம் நாளை அறிமுக செய்யப்படும் என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. Read More
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)