மேலும் அறிய

Meena: மீனாவுக்கு ஆறுதல் தரும் நண்பர்கள்.. வாழ்த்தும் ரசிகர்கள்..

இந்நிலையில் இன்று இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் நடிகை மீனா. அந்த வீடியோவில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது  தோழிகளுடன் மகிழ்ச்சியாக ஆடி பாடி கொண்டாடிய நிகழ்வை பதிவு செய்துள்ளார்.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்த மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். 

Meena: மீனாவுக்கு ஆறுதல் தரும் நண்பர்கள்.. வாழ்த்தும் ரசிகர்கள்..

இதனிடையே கணவர் வித்யாசாகருக்கு ஏற்கனவே இருந்த நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார்.  இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் 28 ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணவரின் இறப்புக்கு பிறகு வெளியே தலைக்காட்டாமல் இருந்த நடிகை மீனா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். 

View this post on Instagram
 
A post shared by Meena Sagar (@meenasagar16)

கணவரின் மறைவுக்குப் பிறகு சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில் கணவரின் இறப்பு குறித்தும் அதிலிருந்து தான் இன்னும் மீளவில்லை என்றும் கூறியிருந்தார். நேர்காணலின்போது தொகுப்பாளர் கணவரின் மறைவு ஏற்படுத்திய துக்கத்திலிருந்து  எவ்வாறு மீண்டு வந்ததாக கேள்வி எழுப்பினார்.  நான் ஒரு  நடிகை என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள் என்று குறிப்பிட்டு, அந்த துக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை என்பதை நடிகை மீனா பதிவிட்டார். மேலும் இதிலிருந்து வெளிவர தனது நண்பர்கள் பெரிதும் துணை நிற்பதாக கூறியிருந்தார். 

View this post on Instagram
 
A post shared by Meena Sagar (@meenasagar16)

இந்நிலையில் இன்று இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் நடிகை மீனா. அந்த வீடியோவில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது  தோழிகளுடன் மகிழ்ச்சியாக ஆடி பாடி கொண்டாடிய நிகழ்வை பதிவு செய்துள்ளார்.மேலும் தனது தோழியுடன் இருக்கும் புகைப்படங்களையும் அதில் இணைத்துள்ளார். வீடியோ பதிவின் கீழ் ஒரு இன்ஸ்டாகிராம் ரீல் செய்வதற்கு பின் இருக்கும் கடின உழைப்பு இது என்று குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு முன் தீபாவளி அன்று, நடிகை மீனா ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்திருந்தார். 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
Embed widget