TN Rain News LIVE: கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
TN Rain News LIVE Updates: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளது. தமிழ்நாடு மழை தொடர்பான அப்டேட்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
LIVE

Background
விழுப்புரம்: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நாளை (15.10.2024) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி.,இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார்.
விழுப்புரம்: நாளை (15.10.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நாளை (15.10.2024) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (15.10.2024) விடுமுறை
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (15.10.2024)விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
TN Rain News LIVE: கனமழை முன்னெச்சரிக்கை: கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (15.10.2024)விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
TN Rain News LIVE: கனமழை எச்சரிக்கை - உதவி, புகார் எண்கள் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு
வடகிழக்குப் பெருநகர முன்னிட்டு பருவமழையினை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மழை தொடர்பான புகார்கள் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக மாநகராட்சியின் 150 இணைப்புகளுடன் கூடிய 1913 என்ற உதவி எண்ணிலும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 044 2561 9204, 044 2561 9206 மற்றும் 044 2561 9207 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

