TN Local Body Election Results 2021 LIVE: ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி
TN Local Body Election Results 2021 LIVE Updates: 28 மாவட்டங்களில் காலியாக இருந்த 789 காலியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணும் பணி தொடங்கியது.
LIVE

Background
TN Rural Local Body Election Results 2021 LIVE: ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி
ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிhttps://t.co/wupaoCQKa2 | #LocalBodyElections | #VijayMakkalIyakkam | #Vijay pic.twitter.com/yxWa24rujs
— ABP Nadu (@abpnadu) October 12, 2021
TN Local Body Election Results 2021 LIVE: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை - முன்னிலை நிலவரம்
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை - முன்னிலை நிலவரம்
— ABP Nadu (@abpnadu) October 12, 2021
ஒன்றியக் கவுன்சிலர் - 195/1381https://t.co/wupaoCQKa2 | #LocalBodyElections | #LocalBodyElectionsResults | #Elections | #DMK | #AIADMK | #PMK | #NTK | #MNM pic.twitter.com/bdMlf6xpLJ
பத்திரிக்கையாளர்கள் போராட்டம்
தாம்பரத்தில் பத்திரிக்கையாளர்கள் போராட்டம். உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்ட பத்திரிக்கையாளர்களை அதிகாரிகள் ஒருமையில் பேசியதால் பத்திரிக்கையாளர்கள் ஆத்திரம்.
TN Local Body Election Results 2021 LIVE: அச்சிறுப்பாக்கம் 1வது வார்டு: திமுக வெற்றி!
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய குழு - 1வது வார்டு திமுக வேட்பாளர் விஜயலட்சுமி கருணாகரன் 56 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
TN Local Body Election Results 2021 LIVE: விஜய் மக்கள் இயக்கத்திற்கு இரண்டாவது வெற்றி
மாமண்டூரில் இரண்டாவது ஊராட்சியில் 2 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜய் மக்கள் இயக்கம்(Vijay Makkal Iyakkam) சார்பில் போட்டியிட்ட லோகநாதன் என்பவர் வெற்றி.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

