Local Body Polls First Phase LIVE: முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்.
LIVE

Background
லக்கிம்பூர் வன்முறை - தானே விசாரணைக்கு எடுத்தது உச்சநீதிமன்றம்
லக்கிம்பூர் வன்முறை - தானே விசாரணைக்கு எடுத்தது உச்சநீதிமன்றம் - நாளை தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை
TN Local Body Election: முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
உள்ளாட்சித் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவுப்பெற்றது
மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்
#JUSTIN | 9 மாவட்ட முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் - மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு நிலவரம் https://t.co/wupaoCQKa2 | #LocalBodyElections | #TNElection | #PanchayatElection pic.twitter.com/bW29DFIQRf
— ABP Nadu (@abpnadu) October 6, 2021
உள்ளாட்சித் தேர்தல் - பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.40% வாக்குப்பதிவு
#JUSTIN | 9 மாவட்ட முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.40% வாக்குப்பதிவுhttps://t.co/wupaoCQKa2 | #LocalBodyElections | #TNElection | #PanchayatElection pic.twitter.com/m6vPsfuaR3
— ABP Nadu (@abpnadu) October 6, 2021
1 மணி நேர நிலவரப்படி 33.78% வாக்குப்பதிவு
உள்ளாட்சித் தேர்தலில் 1 மணி நேர நிலவரப்படி 33.78% வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

