Marina Kovalam Stretch: 100 கோடியில் மெரினா - கோவளம் மேம்பாட்டுத் திட்டம்: ஆணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
Marina Kovalam Stretch: மெரினா கடற்கரை முதல் கோவளம் கடற்கரை வரையிலான கடற்பரப்பினை 100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது.
![Marina Kovalam Stretch: 100 கோடியில் மெரினா - கோவளம் மேம்பாட்டுத் திட்டம்: ஆணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு Tamil Nadu government alloted 100 crore improve Marina beach to Kovalam beach Streatch- Order Issued Marina Kovalam Stretch: 100 கோடியில் மெரினா - கோவளம் மேம்பாட்டுத் திட்டம்: ஆணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/27/f4b5edf9eac8d354bf2fe5b62dd869b11658919275_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Marina Kovalam Stretch: மெரினா கடற்கரை முதல் கோவளம் கடற்கரை வரையிலான கடற்பரப்பினை 100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது.
சென்னை மெரினா கடற்கரை முதல் கோவளம் கடற்கரை வரையிலான 30 கிலோ மீட்டர் அளவிலான கடற்பரப்பினை மேம்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. மேலும் தமிழ்நாடு அரசு இந்த திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடும், 17 பேர் கொண்ட மறுசீரமைக்கும் குழுவையும் அமைத்துள்ளது. சென்னை கடற்கரை பகுதி மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர் திட்டத்தின் கீழ் சிறப்பு நோக்கு நிறுவனம் உருவாக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு வீட்டு வசதி வாரிய செயலர் தலைமையில் மறுசீரமைக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)